தமிழகத்திலுள்ள  அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் 
          
            
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, பிச்சிவாக்கம் (கிராமம் மற்றும் தபால்) திருவள்ளூர் மாவட்டம்   | 
                அரசு தோட்டக்கலைப் பண்ணை,  
                  18, அருள் நகர், மாதவரம் பால் பண்ணை ரோடு,  
                  அம்பத்தூர் தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்                   
                  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை,    ஆத்தூர் (கிராமம்)    செங்கல்பட்டு - காஞ்சிபுரம் ரோடு, காஞ்சிபுரம் மாவட்டம்.  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, மேல்கதிப்பூர், முசரவாக்கம் ரோடு, காஞ்சிபுரம் மாவட்டம்.  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, மேலொட்டிவாக்கம் (கிராமம்)            காஞ்சிபுரம் மாவட்டம்.  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, விச்சத்தங்கள் (கிராமம்), உத்திரமோரூர் ரோடு, காஞ்சிபுரம்    மாவட்டம்.  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, கடப்பட்டு (கிராமம்), திருப்பத்தூர்  (தாலுக்கா) வேலூர் (மாவட்டம்)   | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, நவலோக் (கிராமம்) வலஜா (தாலுக்கா) வேலூர் (மாவட்டம்)  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, தகரக்குப்பம் (கிராமம்), ஜவ்வாது மலை, திருவண்ணாமலை மாவட்டம்  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, திம்மபுரம், காவேரிப்பட்டணம் (கிராமம்) தர்மபுரி மாவட்டம்  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை,                ஜீனூர்    (கிராமம்), செக்கரிமேடு,      பெங்களூர் ரோடு,    தர்மபுரி மாவட்டம்  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, நெய்வேலி, சொரந்தூர் (கிராமம்), நெய்வேலி நகரம், கடலூர் மாவட்டம்  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை,  சின்னக் கண்டியக்குப்பம்    (கிராமம்), விருத்தாசலம், கடலூர் மாவட்டம்  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, மருக்குலம் (கிராமம்), திருச்சி கரூர் ரோடு, கரூர் மாவட்டம்   | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, குடுமியான்மலை, வயலொகம் (கிராமம்), கும்பகோணம் ரோடு,  புதுக்கோட்டை மாவட்டம்    | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, வல்லத்திரக்கோட்டை, வம்பன் (கிராமம்), புதுக்கோட்டை மாவட்டம்    | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, நாட்டுமங்கலம், அரந்தாங்கி, பேராவூரணி ரோடு, புதுக்கோட்டை    மாவட்டம்    | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, உதையாட்சி (கிராமம்), தேவக்கோட்டை, சிவகங்கை (மாவட்டம்)   | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை,  நேமம்    (கிராமம்), சிவகங்கை (மாவட்டம்)  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, பெரியகுளம், புதுப்பட்டி (கிராமம்), எண்டப்பாதி கிராமம் அருகில்,     தேனி மாவட்டம்  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, பூவாணி (கிராமம்),    ‚வில்லிப்புத்தூர் அருகில், விருதுநகர் மாவட்டம்   | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, வெங்கடேஸ்வரன் (கிராமம்), மேல்த்தொட்டப்பட்டி கிராமம் அருகில்    ‚வில்லிப்புத்தூர் விருதுநகர் மாவட்டம்  | 
               
              
                ப்ரயண்ட்    பூங்கா, கொடைக்காணல், தென்மலை பகுதி, திண்டுக்கல் மாவட்டம்   | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, தாண்டிக்குடி கிராமம், திண்டுக்கல் மாவட்டம்  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, சிறுமலை (கிராமம்), தென்மலை பகுதி, திண்டுக்கல் மாவட்டம்  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, கண்காணிப்புக்கூடம், கொடைக்காணல், திண்டுக்கல் (மாவட்டம்)   | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, கொத்தப்பள்ளி (கிராமம்), ரெட்டியார் சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, குண்டல் (கிராமம்), கன்னியாகுமரி, நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை,    கன்னியாகுமரி மாவட்டம்  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, பேச்சிப்பாரை (கிராமம்), கன்னியாகுமரி (மாவட்டம்)  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, கருமந்துரை, ஆத்தூர் (தாலுக்கா),  சேலம் மாவட்டம்  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, கம்பம் அருகில்,    பகடுப்பட்டு ரோடு, ஆத்தூர் (தாலுக்கா), சேலம் மாவட்டம்  | 
               
              
                அரசு    காய்கறி விதை உற்பத்தி மையம், கருமந்துரை, ஆத்தூர் (தாலுக்கா),  சேலம் மாவட்டம்  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, ஏற்காடு, சேலம் மாவட்டம்  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, முள்ளுவாடி, புதுப்பேட்டை (வழி), ஆத்தூர் (தாலுக்கா), சேலம்    மாவட்டம்  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, செம்மேடு (கிராமம்), நாமக்கல் மாவட்டம்  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, பாசோலை (கிராமம்), நாமக்கல் மாவட்டம்  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, அறுநூற்றுமலை, சிறுமலை மலை, சேலம் மாவட்டம்  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, மணியார்குண்டம் (கிராமம்), நாமக்கல் மாவட்டம்  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, வீரபாண்டி (கிராமம்), ஆணைக்கட்டி, கோயமுத்தூர் (தாலுக்கா),கோயமுத்தூர் மாவட்டம்  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை,          கல்லார் (கிராமம்)    மேட்டுப்பாளையம் ரோடு, கோயமுத்தூர்  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை,பர்லியார், மேட்டுப்பாளையம் சி.என்.ஆர் நீலகிரி மாவட்டம்  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, காட்டேரி, குன்னூர் - இராணிமேடு ரயில் நிலையம் அருகில், குன்னூர்,     நீலகிரி மாவட்டம்  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, வெஸ்ட்வே, குன்னூர், நீலகிரி - 643101  | 
               
              
                அரசு    பழப்பயிர் மையம்,வெட்வே ரயில்    நிலையம், குன்னூர், நீலகிரி (மாவட்டம்)- 643101  | 
                சிம்ஸ்    பார்க்,குன்னூர், நீலகிரி    மாவட்டம்  | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, விஜயநகரம், ஊட்டி, நீலகிரி (மாவட்டம்) -    643001  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, தும்மணட்டி, ஊட்டி, நீலகிரி (மாவட்டம்) - 643001  | 
               
              
                அரசு    தாவரவியல் பூங்கா,  ஊட்டி,    நீலகிரி (மாவட்டம்) - 643001  | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, நஞ்சநாடு (கிராமம்), நீலகிரி (மாவட்டம்)    | 
               
              
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, தேவாலா, நடுக்கனி தபால், கடலூர்-643211, நீலகிரி (மாவட்டம்)    | 
                அரசு    தோட்டக்கலைப் பண்ணை, தொட்டபெட்டா, ஊட்டி, நீலகிரி (மாவட்டம்) -643001  | 
               
               
                              |